தமிழ் அபசகுனம் யின் அர்த்தம்

அபசகுனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாக ஒருவர் நம்பும் (அமங்கலமான) நிகழ்வு, பேச்சு போன்றவை.

    ‘பூனை குறுக்கே போனால் அபசகுனமாம்’
    ‘நல்ல விஷயத்தைப் பற்றிப் பேசும்போது குறுக்கே அபசகுனமாகப் பேசாதே’