தமிழ் அப்சரஸ் யின் அர்த்தம்

அப்சரஸ்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) (மிகவும் அழகு வாய்ந்த) தேவலோகப் பெண்களில் ஒருத்தி.