தமிழ் அபசாரம் யின் அர்த்தம்

அபசாரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தெய்வத்துக்கும் மகான்களுக்கும் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய பொருள்களுக்கும் (அறிந்தோ அறியாமலோ) செய்துவிடும் தவறு அல்லது அவமரியாதை.

    ‘குரங்கை அடிப்பது ஆஞ்சநேயருக்குச் செய்யும் அபசாரம் என்பார்கள்’