தமிழ் அபத்தம் யின் அர்த்தம்

அபத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அர்த்தமற்றது.

  ‘கருத்தரங்கில் சிலர் அபத்தமான கேள்விகள் கேட்கிறார்கள்’

 • 2

  தத்துவம்
  காரணகாரிய ரீதியாகத் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாதது.

  ‘அபத்த நாடகங்கள்’
  ‘அபத்த இலக்கியம்’
  ‘வாழ்வின் அபத்தத்தைப் பற்றி அண்மையில் இவர் எழுதிய நாடகம் ஒன்று வெளியாகியிருக்கிறது’