தமிழ் அப்படியான யின் அர்த்தம்

அப்படியான

பெயரடை

  • 1

    அப்படிப்பட்ட.

    ‘அவர்மீது அப்படியான ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது’
    ‘அப்படியான சூழலில் அவரால் இயல்பாக நடமாட முடியவில்லை’