தமிழ் அப்படியானால் யின் அர்த்தம்

அப்படியானால்

இடைச்சொல்

  • 1

    ‘(நிலைமை) கூறியபடி இருக்குமானால்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும்போது இரண்டாவது வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘நீங்கள் நாளை வரமாட்டீர்களா? அப்படியானால் இப்போதே அந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்’