தமிழ் அப்பத்தட்டி யின் அர்த்தம்

அப்பத்தட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் கிராமங்களில்) காலை நேரத்தில் அப்பம், தோசை போன்றவற்றைச் சுட்டு விற்கும் வீடு.

    ‘எந்த நாளும் அப்பத்தட்டியில் வாங்கினால் குடும்பம் உருப்பட்டால் போலதான்’