தமிழ் அப்பன் பாட்டன் யின் அர்த்தம்

அப்பன் பாட்டன்

பெயர்ச்சொல்

  • 1

    மூதாதையர்.

    ‘இது எங்கள் அப்பன் பாட்டன் காலத்து வீடு’