தமிழ் அப்பப்பா யின் அர்த்தம்

அப்பப்பா

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அப்பாவின் அப்பா; தாத்தா.

தமிழ் அப்பப்பா யின் அர்த்தம்

அப்பப்பா

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒன்றின் மிகுதியை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தப் பயன்படும் இடைச்சொல்.

    ‘அப்பப்பா, என்ன வெயில்!’
    ‘அப்பப்பா, இந்தக் குழந்தை என்ன பேச்சு பேசுகிறது!’