தமிழ் அப்பளம் யின் அர்த்தம்

அப்பளம்

பெயர்ச்சொல்

  • 1

    எண்ணெயில் பொரித்து அல்லது தணலில் சுட்டு உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத் தகடாக இட்டு உலரவைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டம்.