தமிழ் அப்பழுக்கு யின் அர்த்தம்

அப்பழுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறை வாக்கியங்களில்) குற்றம்குறை; கறை.

    ‘அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கை’
    ‘அப்பழுக்கற்ற வேலை’