தமிழ் அப்பா யின் அர்த்தம்

அப்பா

பெயர்ச்சொல்

 • 1

  பெற்றோரில் ஆண்; தந்தை.

 • 2

  மூத்தவர் இளையவர்களை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘‘அப்பா! இந்த மூட்டையைக் கொஞ்சம் தூக்கிவிடு’ என்றார் பெரியவர்’
  ‘என்னப்பா, இப்படி ஒரு காரியம் செய்துவிட்டாயே!’

தமிழ் அப்பா யின் அர்த்தம்

அப்பா

இடைச்சொல்

 • 1

  வலியால் துன்புறும்போது பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘படியில் தடுக்கி விழுந்தவன் ‘ஐயோ, அப்பா’ என்று கத்தினான்’