தமிழ் அப்பாவி யின் அர்த்தம்

அப்பாவி

பெயர்ச்சொல்

  • 1

    கள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்.

    ‘நீ அப்பாவியாக இருப்பதால் எல்லோரும் உன்னை ஏமாற்றுகிறார்கள்’

  • 2

    குற்றம் செய்யாமலே குற்றத்துடன் தொடர்புபடுத்தப்படும் நபர்.

    ‘கொலை வழக்கில் காவல்காரனைக் கைதுசெய்திருக்கிறார்கள். ஆனால் அவன் ஒரு அப்பாவி’