தமிழ் அப்பா பிள்ளை யின் அர்த்தம்

அப்பா பிள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    அப்பாவின் செல்லத்துக்கு உரிய பிள்ளை.

    ‘அப்பா எது சொன்னாலும் கேட்பான், அவன் அப்பா பிள்ளை’