தமிழ் அப்பியாசம் யின் அர்த்தம்

அப்பியாசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பயிற்சி.

    ‘கணக்குப் புத்தகத்தின் கடைசியில் சில முக்கியமான அப்பியாசங்கள் இருந்தன’