தமிழ் அப்பிரதட்சிணம் யின் அர்த்தம்

அப்பிரதட்சிணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு இடத்தை) வலமிருந்து இடமாகச் சுற்றும் முறை.

    ‘கோவிலில் அப்பிரதட்சிணமாகச் சுற்றி வரக் கூடாது’