தமிழ் அப்பேர்ப்பட்ட யின் அர்த்தம்

அப்பேர்ப்பட்ட

பெயரடை

  • 1

    (சிறுமைக்கோ உயர்வுக்கோ எடுத்துக்காட்டாக இருக்கும்) அந்த மாதிரியான.

    ‘சொந்தப் பிள்ளையிடம்கூட லஞ்சம் வாங்குவான். அப்பேர்ப்பட்ட ஆள் அவன்’
    ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்களே. அப்பேர்ப்பட்ட புதன்கிழமை!’