தமிழ் அப்போதைக்கப்போது யின் அர்த்தம்

அப்போதைக்கப்போது

வினையடை

  • 1

    உடனுக்குடன்.

    ‘உலக மொழிகளில் வெளியாகும் சிறந்த நூல்கள் ஆங்கிலத்தில் அப்போதைக்கப்போது மொழிபெயர்க்கப்பட்டுவிடுகின்றன’