தமிழ் அப்போதைய யின் அர்த்தம்

அப்போதைய

பெயரடை

  • 1

    குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் அல்லது காலகட்டத்தினுடைய.

    ‘அப்போதைய சூழ்நிலையில் இந்தக் கடுமையான முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’
    ‘அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலாகக் கொண்டுவந்தார்’