தமிழ் அபயம் யின் அர்த்தம்

அபயம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அடைக்கலம்; பாதுகாப்பு.

    ‘அபயம் கேட்டு வந்தவனைக் கைவிடலாமா?’