தமிழ் அபராதம் யின் அர்த்தம்

அபராதம்

பெயர்ச்சொல்

  • 1

    பணம் அல்லது பொருள் செலுத்த வேண்டும் என்ற தண்டனை.

    ‘ஆறு மாதம் சிறைவாசம் அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம்’
    ‘நூறு தேங்காய் கோயிலுக்குத் தரும்படி அவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது’
    ‘ஆயிரம் ரூபாய் அபராதமாகக் கட்ட வேண்டும்’