தமிழ் அபராத வட்டி யின் அர்த்தம்

அபராத வட்டி

பெயர்ச்சொல்

  • 1

    கெடு தவறிய கடனுக்கு அபராதமாக விதிக்கப்படும் வட்டி.

    ‘கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கான அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்’
    ‘செலுத்த வேண்டிய தொகையை மூன்று மாதங்களுக்குள் கட்டிவிட்டால் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று ஒப்பந்தம் குறிப்பிடுகிறது’