தமிழ் அபலை யின் அர்த்தம்

அபலை

பெயர்ச்சொல்

  • 1

    ஆதரவற்ற பெண்.

    ‘கணவனால் கைவிடப்பட்ட அபலைகளுக்கு அரசு உதவி’