தமிழ் அபஸ்வரம் யின் அர்த்தம்

அபஸ்வரம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (குரல், இசைக் கருவி முதலியவை) இசைத் தன்மை கெடும் முறையில் ஒலிப்பது.