தமிழ் அபாண்டம் யின் அர்த்தம்

அபாண்டம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவருக்கு) களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு கூறப்படும் பழிச்சொல்; அநியாயமானது.

    ‘என்ன அபாண்டமான குற்றச்சாட்டு’
    ‘அவன்மேல் அபாண்டமாகப் பழிபோடாதே’