தமிழ் அபாயச்சங்கு யின் அர்த்தம்

அபாயச்சங்கு

பெயர்ச்சொல்

  • 1

    அபாயத்தை அறிவிப்பதற்கான ஒலிக் கருவி.

    ‘தீப்பற்றத் தொடங்கியதும் அபாயச்சங்கு அலறியது’