தமிழ் அபாயம் யின் அர்த்தம்

அபாயம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    ஆபத்து.

    ‘மின்சாரம், தொடாதே அபாயம்’
    ‘மருத்துவமனையை அடையும் முன்பே அவளது உடல்நிலை அபாயமான கட்டத்தை எட்டிவிட்டிருந்தது’
    ‘அவர் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது’