தமிழ் அபாயமணி யின் அர்த்தம்

அபாயமணி

பெயர்ச்சொல்

  • 1

    (தீப் பிடிப்பது, திருடர்கள் நுழைவது போன்ற) ஆபத்தை அறிவிக்கும் விதமாக ஒலிக்கும் மின்சாதனம்.