தமிழ் அபிநயி யின் அர்த்தம்

அபிநயி

வினைச்சொல்அபிநயிக்க, அபிநயித்து

  • 1

    ஆடல் கலையில் உடல் உறுப்புகளை உணர்ச்சியோடு அசைத்தல்.

    ‘ஒரு பக்தனின் ஏக்கத்தை அவர் நன்றாக அபிநயித்துக் காட்டினார்’