தமிழ் அபிமானம் யின் அர்த்தம்

அபிமானம்

பெயர்ச்சொல்

 • 1

  நன்மதிப்பு; உயர்வான எண்ணம்.

  ‘சிறந்த கதைகள் எழுதி மக்களின் அபிமானத்தைப் பெற்றவர் அவர்’
  ‘உங்கள் அபிமான நடிகை யார்?’

 • 2

  ஆர்வம்; விருப்பம்.

  ‘உலக இலக்கியத்தில் அவர் கொண்டிருந்த அபிமானம் அளவிட முடியாதது’