தமிழ் அபிமானி யின் அர்த்தம்

அபிமானி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் அல்லது ஒன்றின்) நலனில் ஆர்வமுடையவர்.

    ‘பாரதியாரின் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஒத்துழைப்பு நல்கிய அபிமானிகள்’
    ‘தேசாபிமானி’