தமிழ் அபேஸ்செய் யின் அர்த்தம்

அபேஸ்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திருடிக்கொண்டு போதல்.

    ‘அவர் சற்று அசந்திருந்தபோது யாரோ பணத்தை அபேஸ்செய்துவிட்டார்கள்’