தமிழ் அமங்கலம் யின் அர்த்தம்

அமங்கலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மங்கலம் அல்லாதது.

    ‘திருமண வீட்டில் சாவைப் பற்றிப் பேசுவது அமங்கலம்’