தமிழ் அமசடக்கு யின் அர்த்தம்

அமசடக்கு

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வெளியில் எதையும் சொல்லாமல் மௌனமாக இருக்கும் தன்மை.

    ‘அமசடக்காக இருந்துகொண்டு இவ்வளவு காரியத்தைச் செய்துள்ளான்’
    ‘அவன் சரியான அமசடக்குக் கள்ளன் ஆயிற்றே!’