தமிழ் அம்பறாத்தூணி யின் அர்த்தம்

அம்பறாத்தூணி

பெயர்ச்சொல்

  • 1

    (முதுகில் தொங்கவிட்டு) அம்பு வைத்துக்கொள்ளும் கூம்பு வடிவக் கூடு.