தமிழ் அம்பலம் ஏறு யின் அர்த்தம்

அம்பலம் ஏறு

வினைச்சொல்ஏற, ஏறி

  • 1

    (இதுவரை வெளிப்படாமல் இருந்த ஒன்று) பலரும் அறியும்படி வெளிப்படுதல்.

    ‘அவன் அலுவலகக் கணக்கில் செய்த தில்லுமுல்லு அம்பலம் ஏறிவிட்டது’
    ‘அவர் செய்ததெல்லாம் ஒருவருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். என்றாவது ஒருநாள் அம்பலம் ஏறத்தான் போகிறது’