தமிழ் அம்பலவி யின் அர்த்தம்

அம்பலவி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மஞ்சள் நிறத்தோலுடன் நுனி வளைந்து நீளமாகவும் சதைப்பற்றோடும் இருக்கும் ஒரு வகை மாம்பழம்.