தமிழ் அம்பாரி யின் அர்த்தம்

அம்பாரி

பெயர்ச்சொல்

  • 1

    யானை மேல் அமர்ந்து செல்வதற்கான, பெட்டி போன்ற அமைப்புடைய இருக்கை.