தமிழ் அம்பு யின் அர்த்தம்

அம்பு

பெயர்ச்சொல்

  • 1

    வில்லின் நாணில் வைத்து எய்யப்படும் கூரிய முனை உடைய ஆயுதம்.