தமிழ் அம்பேல் யின் அர்த்தம்

அம்பேல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ‘இருந்த இடம் தெரியாமல் போதல்’, ‘காணாமல் போதல்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

    ‘சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் ஆள் அம்பேல்’
    ‘1970களில் பிரபலமாக இருந்த பல அரசியல் தலைவர்கள் இப்போது அம்பேலாகிவிட்டனர்’