தமிழ் அம்மட்டுக்கு யின் அர்த்தம்

அம்மட்டுக்கு

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அந்த அளவுக்கு.

    ‘அவர் என்னை ஒன்றும் கேட்கவில்லை; அம்மட்டுக்கு நல்லதாகப் போய்விட்டது’