தமிழ் அம்மணம் யின் அர்த்தம்

அம்மணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உடை உடுத்தாத நிலை; நிர்வாணம்.