தமிழ் அம்மன் யின் அர்த்தம்

அம்மன்

பெயர்ச்சொல்

  • 1

    அம்பாள்.

  • 2

    சில பெண் தெய்வப் பெயர்களின் பின் இணைக்கப்படுவது.

    ‘துர்க்கை அம்மன்’
    ‘மாரியம்மன்’