தமிழ் அம்மா பிள்ளை யின் அர்த்தம்

அம்மா பிள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    அம்மாவின் செல்லத்துக்கு உரிய பிள்ளை.

    ‘அம்மா சொல்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வான். அவன் அம்மா பிள்ளை’