தமிழ் அம்மிக்கொள் யின் அர்த்தம்

அம்மிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒன்றும் தெரியாததுபோல் பாசாங்கு செய்தல்.

    ‘செய்வதையும் செய்துவிட்டு பதில் சொல்லாமல் அம்மிக்கொண்டு நிற்கிறான்’