தமிழ் அம்மி மிதி யின் அர்த்தம்

அம்மி மிதி

வினைச்சொல்மிதிக்க, மிதித்து

  • 1

    திருமணச் சடங்கில் மணமகள் வலது காலை அம்மியின் மீது வைத்தல்.