தமிழ் அம்மைக்கட்டு யின் அர்த்தம்
அம்மைக்கட்டு
பெயர்ச்சொல்
- 1
தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் உண்டாகிற வகையில் உமிழ்நீர்ச் சுரப்பிகளைப் பாதிக்கும் நோய்; பொன்னுக்கு வீங்கி.