தமிழ் அம்மைத் தழும்பு யின் அர்த்தம்

அம்மைத் தழும்பு

பெயர்ச்சொல்

  • 1

    அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறிய பின் அவை விட்டுச்செல்லும் குழிவான தடம்.

    ‘அம்மைத் தழும்புகள் நிறைந்த முகம்’

  • 2

    அம்மை நோய்க்கான தடுப்பு ஊசி குத்திய இடத்தில் கொப்புளம் உண்டாகி ஆறிய பிறகு காணப்படும் வடு.