தமிழ் அம்மையார் யின் அர்த்தம்

அம்மையார்

பெயர்ச்சொல்

  • 1

    பொதுவாழ்வில் புகழ் பெற்ற பெண்மணியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு மரியாதைச் சொல்.

    ‘இந்திரா காந்தி அம்மையார்’