தமிழ் அமர்க்களப்படுத்து யின் அர்த்தம்

அமர்க்களப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒரு விழா, நிகழ்ச்சி போன்றவற்றை) கோலாகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடுதல்.

    ‘திருவிழாவை முன்னிட்டு நாகசுரம், பாட்டுக் கச்சேரி, கரகாட்டம் என்று அமர்க்களப்படுத்திவிட்டார்கள்’
    ‘ஏகப்பட்ட செலவு செய்து தன் தங்கையின் திருமணத்தை அமர்க்களப்படுத்திவிட்டாரே!’